Karnataka Tiger | ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் வாகனம் முன்பு.. சிங்க நடை போட்டு வந்த புலி
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமத்திற்கு, பழங்குடியின ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். இரண்டு வனத்துறை வாகனத்தில் அதிகாரிகள் சென்று கொண்டிருந்த போது திடீரென புலி ஒன்று வாகனம் முன்பு வந்து அமைதியாக நடந்து சென்றது. இதை வகனத்தில் இருந்தவர்கள் தங்களின் செல்போன்களில் படம்பிடித்து ரசித்தனர்.