puducherry குடும்பத்திற்கு ஒரு ரவுடி!? ரெட் அலர்ட் விடும் புதுவை போலீஸ் - மிரட்டலான கிரைம் ஹிஸ்ட்ரி
குடும்பத்திற்கு ஒரு ரவுடி!? ரெட் அலர்ட் விடும் புதுவை போலீஸ் - மிரட்டலான கிரைம் ஹிஸ்ட்ரி...
வீட்டுக்கு ஒரு ராணுவ வீரரை போருக்கு அனுப்புற மாதிரியே, பாண்டிச்சேரில குடும்பத்துக்கு ஒரு ரவுடி இருக்கிறதா தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வெச்சிருக்கு... ஆப்ரேஷன் திரிசூலத்தின் மிரட்டலான கிரைம் ஹிஸ்ட்ரி இது...