முறிந்து விழுந்த பிரமாண்ட மரம் | டூவீலரில் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கோரம்
மரம் முறிந்து விழுந்து இளைஞர் உயிரிழப்பு
மழை காரணமாக முறிந்து விழுந்த மரம் - இளைஞர் பரிதாப பலி
இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணம்
டெல்லியில் மழை காரணமாக மரம் முறிந்து விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... அந்த அதிர்ச்சிகர காட்சிகளை பார்க்கலாம்...