கண்டெய்னரை முந்தி கண்டெய்னரின் டயர் பறந்து சென்ற பயங்கரம்

Update: 2025-06-20 10:13 GMT

தானாக கழன்று ஓடிய கண்டெய்னர் லாரி டயர்கள்-

கார்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், பேலூர் சாலையில் அதிவேகமாக சென்ற கண்டெய்னர் லாரியின் பின்பக்க டயர்கள் தானாக கழன்று சாலையில் ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்