India Pakistan Border | பாகிஸ்தான் எல்லையோரத்தில் 600 விசைப் படகுகளில் 10,000 இந்திய மீனவர்கள்
குமரி தூத்தூர் மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் பாகிஸ்தான் எல்லையோர கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் அவர்களை மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.