சென்னையில் பிரபல ரவுடியின் கூட்டாளி துப்பாக்கிமுனையில் கைது

Update: 2025-07-01 13:10 GMT

ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி துப்பாக்கிமுனையில் கைது/பிரபல ரவுடி நாகேந்திரனின் நெருங்கிய கூட்டாளியான வெள்ளை பிரகாஷ் துப்பாக்கிமுனையில் கைது /சென்னை எருக்கஞ்சேரியில் நடந்து சென்றவரிடம் பணம் பறித்த வழக்கில் போலீசார் நடவடிக்கை/வெள்ளை பிரகாஷ் மீது வழக்குப்பதிவு - கைது செய்து சிறையில் அடைப்பு.

Tags:    

மேலும் செய்திகள்