காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (30-03-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-03-30 06:12 GMT

பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்...

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், பாஜகவில் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்...நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால்தான்

மகளிர் உரிமை தொகை திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றியது...

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து மதுராந்தகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்...

---தனது தாய்மொழியாக தமிழ் கிடைக்காதது வருத்தம்...

தமிழ் மொழி தான், உலகின் பழமையான மொழி என ஒவ்வொரு குழந்தைக்கும் தெரிய வேண்டும் என்பதே தமது கனவு என்றும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி...முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்...

இன்று மாலையே இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது...சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் சரிந்தது...

ஒரு சவரன் தங்கம் 50 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை...

Tags:    

மேலும் செய்திகள்