சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்துள்ளது. Card-1 ஒரு சவரன் தங்கம் 74 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 285 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. Card-2 வெள்ளி விலை 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 128 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.