சென்னை அப்பார்ட்மெண்ட் பார்க்கில் அலறிய சிறுமிகள் - காவலாளியே செய்த அசிங்க வேலை
சென்னை அப்பார்ட்மெண்ட் பார்க்கில் அலறிய சிறுமிகள் - காவலாளியே செய்த அசிங்க வேலை
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது/சென்னை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்த காவலாளி/போக்சோ சட்டத்தில் காவலாளி பழனி கைது/சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலாளி கைது/கைதான காவலாளியிடம் போலீசார் தீவிர விசாரணை