வரலாற்றில் முதல்முறையாக... மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த `காவிரி தாய்’

Update: 2025-06-30 11:47 GMT

முதல் முறையாக ஜூன் மாதத்தில் நிரம்பிய கே.ஆர்.எஸ். அணை/கட்டப்பட்டு 93 ஆண்டுகள் ஆன கே.ஆர்.எஸ். அணை/முதல் முறையாக ஜூன் மாதத்திலேயே அணை நிரம்பியதால் மக்கள் மகிழ்ச்சி/பூஜை செய்து காவிரி தாய்க்கு நன்றி செலுத்திய முதல்வர், துணை முதல்வர் /1932 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கே.ஆர்.எஸ். அணை

Tags:    

மேலும் செய்திகள்