ஜீப் மீது பயங்கரமாக மோதிய கண்டெய்னர் லாரி - 2 பேர் துடிதுடித்து பலி.. 6 பேர் நிலை?

Update: 2025-06-08 14:19 GMT

சாலையோரம் நின்ற ஜீப் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி/பரமத்தி அருகே சாலையோரம் நின்ற ஜீப் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் குஜராத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்/நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி அருகே சாலையோரத்தில் ஜீப்பை நிறுத்தியபோது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி விபத்து /ஜீப்பில் சிக்கிக் கொண்ட பெண்ணை கிரேன் மூலம் அரை மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்ட போலீசார் /கார் விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஆண், பெண் என இருவர் பரிதாபமாக உயிரிழப்பு - 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி /சாலை விபத்தால் நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது/

Tags:    

மேலும் செய்திகள்