"விஜய் மக்களோடு மக்களாக போராட வேண்டும்" - மன்சூர் அலிகான் கருத்து

Update: 2025-05-13 02:02 GMT

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில், நடிகர் மன்சூர் அலிகான் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், அரசியல் மிக மிக எளிதானது என்றும், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தரையில் இறங்கி மக்களோடு மக்களாக போராட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்