Tvk Vijay | Actress Mallika | விஜய்க்கு ஆதரவாக பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ - அந்த நடிகையா இவங்க?

Update: 2025-10-19 14:51 GMT

நடிகர் விஜய் போன்ற மனிதர் கிடைத்ததற்கு தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என கேரளாவைச் சேர்ந்த நடிகை மல்லிகா கூறியுள்ளார். திருப்பாச்சி படத்தில் விஜயின் தங்கையாக நடித்தவர் நடிகை மல்லிகா... இந்நிலையில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர்,, மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்திருப்பதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்