உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ரஜினி கோயிலில் ரஜினி சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

Update: 2025-05-01 05:15 GMT

மதுரை திருமங்கலத்தில், உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ரஜினி கோயிலில் ரஜினி சிலைக்கு சிறப்பு அபிஷேகம்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மதுரை திருமங்கலத்தில் உள்ள ரஜினி கோயிலில் ரஜினி சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. திருமங்கலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும் ரஜினியின் தீவிர ரசிகருமான கார்த்திக், கோயிலின் உற்சவர் ரஜினி முழு உருவ சிலைக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட ஏழு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபராதனை செய்து வழிப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்