Viral Video | "ஒரே ஃபிரேமில் 90ஸ் கிட்ஸ் Favorites.." - தீயாய் பரவும் பிளாஸ்ட் வீடியோ

Update: 2025-12-29 09:32 GMT

மலேசியால நடந்த ஜனநாயகன் இசைவெளியீட்டு விழால, பிரபுதேவா தலைமைல நடன இயக்குனர்கள் ஒன்னு சேர்ந்து விஜய்க்காக அசத்தல் நடனம் ஆடி கௌரவிச்சாங்க... இந்த நிலைல பிரபுதேவா சக நடன இயக்குநர்களோட சேர்ந்து ஜாலியா ஒரு உணவகத்துல ஒரு ரீல்ஸ் பதிவு செஞ்சு இன்ஸ்டால பகிர்ந்துருக்காரு... 90ஸ் கிட்சுக்கு பிடிச்ச எல்லா டான்ஸ் மாஸ்டர்சும் ஒரே வீடியோல இருக்காங்கன்னு ரசிகர்கள் குஷியாகிட்டாங்க..

Tags:    

மேலும் செய்திகள்