மலேசியாவில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன், தான் தங்கியிருந்த சொகுசு விடுதி முன்பு குவிந்திருந்த ரசிகர்களை நோக்கி விஜய் கையசைத்து அன்பை வெளிப்படுத்தினார்.