Srilankan Navy | மீண்டும் மீண்டும் அதிர்ச்சி - நடுக்கடலில் தவிக்கும் 3 மீனவர்கள்
நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை கைது செய்த இலங்கை கடற்படை விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளது...