China | Fisherman | 3 நாளாக நடுக்கடலில் தவித்த மீனவர் - காப்பாற்றிய சீன கடற்படை..
தென் சீனக் கடலில் சிக்கித் தவித்த பிலிப்பைன்ஸ் மீனவரை சீன கடற்படை கப்பல் பத்திரமாக மீட்டது... இயந்திரக் கோளாறால் அந்த மீனவர் 3 நாள்களாக கடலில் சிக்கித் தவித்த நிலையில், அவரை மீட்ட சீன கடற்படை உடனடியாக அவருக்கு குடிநீர், உணவு வழங்கினர்... இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.