கார் ஓட்டும்போது தூங்கிய ஓட்டுநர் - டிரக் மீது மோதும் அதிர்ச்சிகர காட்சி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கார் ஒன்று ட்ரக் மீது மோதும் அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகியுள்ளன. ஓட்டுநர் கார் ஓட்டும்போது தூங்கி விட்டதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது... விபத்தில் டயர் கழன்று தனியே ஓடிய நிலையில், காரின் முன்பக்கம் கடுமையாக சேதமடைந்தது... நல்வாய்ப்பாக இதில் உயிர் சேதம் ஏற்படவில்லை...
Next Story
