Actor Vishal Announcement | நன்றாக யோசித்தபின் விஷால் எடுத்த அதிரடி முடிவு
மேலாளரை பொறுப்புகளில் இருந்து நீக்கிய நடிகர் விஷால்
நடிகர் விஷால், தமது மேலாளர் ஹரிகிருஷ்ணனை அவர் வகித்துவந்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார்.
விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிர்வாகியாகவும், புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த ஹரிகிருஷ்ணனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள நடிகர் விஷால், பொதுமக்கள், ரசிகர்கள் யாரும் அந்த நபரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.