Mariselvaraj Speech | ``அத எதிர்பார்த்து என்கிட்ட வந்திடாத..'' - வார்னிங் விட்ட மாரி செல்வராஜ்
தன்னை தெரு அரசியலுக்குள் திசை திருப்ப முடியாது எனவும், ஒருவேளை அரசியலுக்கு வந்தாலும், இயக்கம் தொடங்கினாலும் ஜாதி சமூகத்திற்கு எதிராகத்தான் செயல்படுவேன் என்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.