ஒருபக்கம் சுத்தி சுத்தி ரெட்ரோ படத்துக்கு புரமோசன் கொடுத்துட்டு வர பூஜா ஹெக்டே, மறுபக்கம், சுத்தி சுத்தி போட்டோஷூட்டா எடுத்து இன்ஸ்டால போட்டுட்டே இருக்காங்க... அவங்களோட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் லைக்ஸ் அள்ளுது...
ரெட்ரோ படத்துல பாரம்பரிய டிரஸ்ல கவனம் ஈர்த்த பூஜா ஹெக்டே, இப்ப போட்டோ ஷூட்லையும் ஒரே பாரம்பரிய MODEதான்.. அடுத்தடுத்து அவங்க பகிர்ந்திட்டு வர போட்டோஸ் எல்லாம் ஃபேன்ஸை கவர்ந்துட்டு வருது.