JUST IN || ஜான் ஜெபராஜை நீதிபதி வீட்டுக்கே அழைத்து சென்ற போலீஸ் - அதிரடி உத்தரவு || John Jebaraj
கைது செய்யப்பட்டுள்ள ஜான் ஜெபராஜ்க்கு 15 நாள் நீதிமன்ற காவல் விறுத்த நீதிபதி நந்தினி தேவி உத்தரவு
15 நாட்கள் நீதிமன்ற காவல், நீதிபதி நந்தினி தேவி உத்தரவு
மாற்றம் வருகின்ற 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது
மூணாறில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தன
கைது செய்யப்பட்டுள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ் கோவை நீதிமன்றம் அனைத்துவரப்பட்டார் அங்கு பதிவு செய்த கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்
அவரை தற்போது கோவை பால் கம்பெனி அருகே உள்ள நீதிபதி நந்தினி தேவி இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்