ஒரு காமெடி படம்.. ஆனா, 18 வயசுக்கு மேல் இருக்கவங்கதான் பார்க்கனும்னு, புரோமோவுல இருந்து ரிலீஸ் வரைக்கும் செம்ம FUN-ஓட வந்து தியேட்டர்லையும் ஃபேன்சை சிரிக்க வச்ச படம் பெருசு...
தியேட்டர்ல இந்த படத்தை மிஸ் பண்ணவங்க ஓடிடி ரிலீஸ்க்காக காத்திருக்காங்க. அவங்கள மகிழ்விக்கவே, வர 11ஆம் தேதி பெருசு படத்தை ரிலீஸ் செய்ய இருக்குறதா நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவிச்சிருக்கு.