வரும் அல்லது அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் நச்சுன்னு பதிலளித்துள்ளார். பைசன் திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், தனக்கு நிறைய கமிட்மென்ட் உள்ளதாகவும், படம் எடுப்பது தான் தன்னுடைய போதை என்றும் அவர் தெரிவித்தார்.