Kannada | Sivaraj Kumar |``கன்னட மொழிக்காக உயிரையும் கொடுப்பேன்'' - சிவராஜ்குமார் சொன்ன வார்த்தை
கன்னட மொழிக்காக உயிரையும் கொடுப்பேன் என்று நடிகர் சிவராஜ் குமார் கூறியுள்ளார். அண்மையில் கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அனைத்து மொழிகளும் முக்கியம் என்றும், ஒரு தாய்மொழியாக கன்னட மொழிக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று தெரிவித்தார். கன்னட மொழிக்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்றும், கர்நாடகாவுக்கு ஒரு பிரச்சனை வந்தால் முதல் ஆளாக களத்தில் நிற்பேன் என்றும் அவர் குறியுள்ளார்.