கமல் நடிக்கும் தக் லைஃப் திரைப்படம்.. வெளியான தரமான அப்டேட்

Update: 2025-04-02 02:31 GMT

நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னத்தோட கூட்டணில உருவாகுற தக் லைஃப் படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் டேட் பத்தி ஒரு அறிவிப்பு வந்துருக்கு..

நம்ம ரஹ்மான் இசையமைக்குற இந்தப்படத்தோட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைஞ்சு போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளும் கிட்டத்தட்ட கடைசி கட்டத்துல தான் இருக்கு...

வர்ற ஜூன் 5ம் தேதி படம் ரிலீஸ்...

இந்த நிலைல, படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிள் சீக்கிரமே ரிலீஸ் ஆகும்னு படக்குழு அறிவிச்சுருக்கு...

வீடியோல களத்தூர் கண்ணம்மா துவங்கி இப்ப தக் லைஃப் வரைக்கும் கமல் எடுத்துருக்க அவதாரங்களோட புகைப்படங்கள் இடம்பெற்றுருக்கு...

இந்த பாடலுக்கான வரிகளையும் நம்ம விண்வெளி நாயகன் தான் எழுதிருக்காரு..

Tags:    

மேலும் செய்திகள்