JanaNayagan | PoojaHegde | Vijay | ரிலீசுக்கு முன்பே சம்பவம்.. மொத்த திரையுலகையும் மிரளவிட்டஜனநாயகன்

Update: 2025-12-29 14:29 GMT

மலேசியாவில் நடந்த படத்தோட இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு மிக அருகே அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் போடப்பட்டிருந்த 'மோஸ்ட் இம்போர்ட்டண்ட் பர்சன்' சீட்டோட டிக்கெட் விலை மட்டும் 55 ஆயிரம்னு சொல்லப்படுது...

விழாவில கலந்துக்க அனுமதி டிக்கெட் மட்டும் ஐயாயிரம்.. பத்தாயிரம்னு வரிசைக்கு ஏத்த மாதிரி வசூலிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுது...

இப்படி நடந்து முடிந்த இசை வெளியீட்டு விழா... படத்த போட்டி போட்டு விநியோகிஸ்தர்கள் வாங்கியது.. டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை என இப்போதே படத்தோட தயாரிப்பு நிறுவனம் 350 கோடி ரூபாய்க்கு மேல வருமானத்தை பாத்துட்டதா கோலிவுட்ல பேசப்படுது..

Tags:    

மேலும் செய்திகள்