இளையராஜா பாடலும் ரவி மோகனின் `BRO CODE’ படமும் PROMOல இத கவனிச்சீங்களா?
ரவிமோகனோட BRO CODE பட புரோமோ பலரை ரசிக்க வச்சிருக்கு.
கார்த்தி யோகி இயக்குற இந்த படத்தை ரவி மோகனே தயாரிக்க, படத்தோட அறிமுக புரோமோல ஸ்டார்ட்டிங்லேயே எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரத்தா ஸ்ரீநாத் வர சீன் செம்ம FUN.
புரோமோல லேட்டாதான் வருவாரு ரவி மோகன்... அவர் வர சீனும் கலக்கல்...
இளையராஜா பாட்டோட, மூனு பேரும் ஒன்னு சேர்வாங்க பாருங்க. அதுதான் BRO CODE-ஆமா.. இதுல கூடுதல் ஸ்பெஷல் வாய்ஸ் மூலமா குட்டி கேமியோ கொடுத்திருக்காரு இளம் சென்சேஷன் பிரதீப் ரங்கநாதன்...