``இந்தியில் இவர்கள் கைகளில் அதிகாரம்..'' | ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பு பேச்சு

Update: 2026-01-16 15:10 GMT

இந்தியில் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் அதிகாரம் - ஏ.ஆர். ரஹ்மான்

கடந்த 8 ஆண்டுகளில் இந்தி திரைத்துறை மாறிவிட்டது எனவும் அங்கு படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் சென்றுவிட்டது என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்