தணிக்கை குழு சினிமாவை அரசியலாக பார்க்கக்கூடாது - வைரமுத்து
தணிக்கை குழு கலை, கலாச்சாரம் விழுமியங்களை பார்க்க வேண்டுமே தவிர, அரசியலை கலையில் பார்க்கக்கூடாது என்றும், அரசியலை கடந்து சமூகத்தின் கலையாக திரைப்படம் கருதப்பட வேண்டுமெனவும், கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.