"அட இவரா.." பார்த்ததும் செல்பி எடுக்க கூப்பிட்ட திருச்செந்தூர் குருக்கள்

Update: 2025-04-16 03:23 GMT

நடிகர் சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நந்தா. இவர் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவருடன் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்