Chennai Metro Rail | Metro Ticket | மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்ப கோளாறு

Update: 2025-09-12 06:16 GMT

மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்ப கோளாறு

வாட்ஸ்அப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் தொழில்நுட்ப கோளாறு

சிஎம்ஆர்எல் ஆப், Paytm, Phonepe மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்