பதிவுக் கட்டணத்தில் மாற்றம்... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

Update: 2025-06-18 12:41 GMT

ஏல சொத்துக்களை பதிவு செய்ய கட்டணம் குறைப்பு/ஏலம் மூலம் வாங்கிய சொத்துக்களின் விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்வதற்கான கட்டணம் குறைப்பு/4%-ல் இருந்து 2%-ஆக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு/பத்திரப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியான நாளில் இருந்து அமலுக்கு வர வாய்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்