Israel நாலாபுறமும் வெடித்து சிதறிய பில்டிங்குகள் - பின்னணியில் அமெரிக்காவா?.. க்ளியராக சொன்ன டிரம்ப்

Update: 2025-09-12 05:39 GMT

Trump நாலாபுறமும் வெடித்து சிதறிய பில்டிங்குகள் - பின்னணியில் அமெரிக்காவா?.. க்ளியராக சொன்ன டிரம்ப்

“இஸ்ரேலின் தாக்குதல் பணயக்கைதிகளை மீட்கும் பணியை பாதிக்காது“

தோஹாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பணயக்கைதிகள் மீட்பில் பாதிப்பு ஏற்படாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

கத்தார் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்திய தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக தகவல் பரவிய நிலையில், இதை அமெரிக்கா மறுத்துள்ளது. இந்த தாக்குதலால் பணயக்கைதிகளை மீட்பது எந்த வகையிலும் பாதிக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுயுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்