பாமக பிரமுகர் மீது வெடிகுண்டு வீச்சு - தமிழகத்தைஅதிர வைத்த பாம் கும்பல்
தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவரின் அலுவலகத்திற்குள் புகுந்து வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கும்பல் காரில் சென்ற அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...