ரயில் பயணிகள் கவனத்திற்கு.. சென்னை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
25 புறநகர் மின்சார ரயில்கள் நாளை மறுநாள் ரத்து
சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் நாளை மறுநாள் ரத்து/கவரப்பேட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதிகளில் ரயில்வே பணிகள் நடைபெறுவதால் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து/கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் செல்லும் புறநகர் ரயில்கள் முழுமையாக நாளை மறுநாள் ரத்து/25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு