இஸ்ரேல் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கவில்லை - டிரம்ப்/"போரை நிறுத்துவதாக அறிவித்துவிட்டு எப்படி தாக்குதல் நடத்தலாம்"/இஸ்ரேலின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து/ஈரான் முதலில் தொடங்கி இருந்தாலும், இஸ்ரேல் 12 மணி நேரத்திற்கு அமைதியாக இருந்திருக்க வேண்டும் - டிரம்ப்/போர் நிறுத்தம் அறிவித்து 1 மணி நேரம் கூட முடியாத நிலையில் எப்படி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தலாம் - டிரம்ப்/இரு நாடுகளும் நீண்ட காலமாக சண்டை போட்டு வருகிறது. ஆனால், என்ன செய்கிறார்கள் என அவர்களுக்கே தெரியவில்லை - டிரம்ப்/கோபத்தில் கெட்ட வார்த்தையை பயன்படுத்திய டிரம்ப்/