Amazon | அமேசான் எடுத்த அதிர்ச்சி முடிவு - இடியே இறங்கிடுச்சே.. என்னாக போகுதோ..

Update: 2026-01-24 04:22 GMT

ஆட்குறைப்பு நடவடிக்கையில் அமேசான்

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமான அமேசான், அடுத்த வாரத்திற்குள் 14 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 14 ஆயிரம் பேரை அமேசான் பணிநீக்கம் செய்திருந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக வலை சேவைகள், சில்லறை விற்பனை, மனிதவள பிரிவுகளில் அதிகபட்ச ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்