41 வருடங்களுக்கு பிறகு.. விண்வெளி மையத்தின் வட்டப்பாதைக்குள் நுழைந்த க்ரூ டிராகன்

Update: 2025-06-26 11:24 GMT

41 வருடங்களுக்கு பிறகு.. சுமார் 26,447 கி.மீ. வேகத்தில் விண்வெளி மையத்தின் வட்டப்பாதைக்குள் நுழைந்த க்ரூ டிராகன்

சர்வதேச விண்வெளி மைய வட்டப்பாதைக்குள் நுழைந்த விண்கலம்

சர்வதேச விண்வெளி மையத்தின் வட்டப்பாதைக்குள் க்ரூ டிராகன் விண்கலம் நுழைந்ததாக அறிவிப்பு

மணிக்கு 26,447கிலோமீட்டர் வேகத்தில் தற்போது விண்கலம் இயங்கி வருகிறது

Tags:    

மேலும் செய்திகள்