பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த சிறுமி..பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி

Update: 2025-09-12 02:05 GMT

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள்ள, 6 வயது சிறுமி திடீரென விழுந்த‌ சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. நல்லவேளை அடுத்த சில நிமிடத்திலேயே குழந்தையை காப்பாத்திட்டாங்க

Tags:    

மேலும் செய்திகள்