இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (18-02-2025) | 7 PM Headlines | ThanthiTV

Update: 2025-02-18 13:55 GMT

பிங்க் ஆட்டோவில், ஜிபிஎஸ் மற்றும் vltd device என்ற வாகன கண்காணிப்பு கருவி கட்டாயம்...

சென்னையில் ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச புதிய கட்டணத்தை 10 ரூபாய் வரை மட்டுமே உயர்த்த வாய்ப்பு...

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணம்.......

சென்னையில் பொது இடங்களில் கட்டட கழிவுகளை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வரைவு விதிகள் வெளியீடு...

புதுக்கோட்டை ஒத்த புலியில் 7 மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார்...

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி சிக்கினார்...

Tags:    

மேலும் செய்திகள்