- போர்ப் பதற்றம் நிலவும் நிலையில் நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை...
- சென்னை தலைமைச்செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் கூட்டம்...
- காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் போர்க்கால ஒத்திகையில் ஈடுபட்ட மாநில பேரிடர் மீட்பு குழு...
- சென்னையில் நாளை நடைபெறும் போர் பாதுகாப்பு ஒத்திகைக்கான ஏற்பாடுகள் தீவிரம்...
- பஹல்காம் தாக்குதல் பற்றி மத்திய அரசுக்கு முன்னரே தெரியும் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு...
- பஹல்காம் தாக்குதல் குறித்து முன்பே அறிந்தததால் தான், பிரதமர் மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார் என மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு...
- நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை வழங்கும் வகையில் மத்திய அரசு அரசாணை வெளியீடு...