காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-26 01:04 GMT

குஜராத்தில் பயங்கர விபத்து

- 9 குழந்தைகள் உள்பட

27 பேர் பலி


வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள

ரீமால் புயல் தீவிர

புயலாக வலுவடைகிறது


"பிரதமர் மோடி தெய்வமகன் அல்ல"

- நடிகர் பிரகாஷ்ராஜ்


குட்கா, பான் மசாலாவுக்கு

மேலும் ஓராண்டு தடை

- தமிழ்நாடு அரசு


ஐபிஎல், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா

- ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை 

Tags:    

மேலும் செய்திகள்