- சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு..
- பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்...
- வாழ்வில் 80 ஆண்டுகளை பொது வாழ்க்கைக்கு அர்ப்பணித்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி... கலைவாணர் அரங்கில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...
- 4 ஆண்டுகளில் 36 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன...
- 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்...
- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?...
- தேசிய ஜனநாயக கூட்டணியில், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி இணையுமா?.. தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்...
- 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அமித்ஷா பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்....
- உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதுபோல், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி... தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதி...
- திமுகவை எதிர்க்கும் அணிகளை ஒன்றிணைப்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்...
- மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் வாட்டர் பெல் திட்டம் அரசுப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும்....
- கோயில் விழாக்களில் முதல் மரியாதை கொடுக்கும் நடைமுறையை நிறுத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்...
- கோவை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்...