மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (06-03-2025) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-03-06 10:53 GMT

ஆபரண தங்கத்தின் விலை காலையில் குறைந்த நிலையில் மீண்டும் உயர்வு...

இன்று முதல் வரும்10ம் தேதி வரை தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்...

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே,

மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சுமார் 200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்...

திருப்பத்தூர் அருகே ஓட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு...

தேனி மாவட்டம் வருசநாட்டில், விவசாயிகள் இருவர் கூலிப்படை வைத்து கொல்லப்பட்ட விவகாரம்...

 

Tags:    

மேலும் செய்திகள்