மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (29-04-2025) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-04-29 10:55 GMT

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....

காலனி என்ற சொல், அரசு ஆவணங்கள் மற்றும் பொதுப்புழக்கத்தில் இருந்து நீக்கப்படும்....

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சை நிறைவு செய்த போது, அதிமுகவினர் அமளி....

டெல்லியில் நாளை மீண்டும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம்...

த.வெ.க.வின் அடுத்த பூத் கமிட்டி கருத்தரங்கம் மதுரையில் நடைபெறும் என தகவல்...

மதுரை கே.கே.நகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சம்மந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு சீல் வைப்பு...

கடனை வலுக்கட்டாயமாக வசூல் செய்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை...

திருப்பதி அருகே குடியிருப்பு பகுதியில், கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்து விபத்து...

காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தீவிரம்......

சென்னை அண்ணாசாலையில், தனியார் டிரேடிங் நிறுவனத்தை முற்றுகையிட்டு முதலீட்டாளர்கள் போராட்டம்...

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுவனை விரட்டி விரட்டி

கடித்த தெரு நாய்

Tags:    

மேலும் செய்திகள்