இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-05-2025) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2025-05-26 18:03 GMT
    • தமிழகத்தில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு .....
    • வங்கக்கடலில் செவ்வாய்க்கிழமை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.....
    • கோவை மலைப்பகுதி மற்றும் நீலகிரியில் அதிகனமழை நீடிக்கும்...
    • நீலகிரியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படும் வரை சுற்றுலா தலங்கள் மூடல்....
    • உதகை அருகே பெம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பயங்கர நிலச்சரிவு....
    • கோவை மாவட்டம் மலைப்பகுதியில் அதி கனமழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு....
    • சென்னையில் 2 நாட்கள் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்யும்....
    • சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்.....
    • கேரள மாநிலத்தில் விடாது பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழப்பு...
Tags:    

மேலும் செய்திகள்