காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (25-01-2025) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines
டெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்துள்ள இந்தோனேசிய அதிபர்....
தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு....
குடியரசு தின விழாவையொட்டி சென்னையில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை.....
நெல்லை ரயில் நிலையத்திற்கு, தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்.....
வேட்புமனு விவகாரத்தில், வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து, ஈ.பி.எஸ் மேல்முறையீடு....
வருங்காலத்தில் வெளி மாநிலங்களுக்கு போட்டிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்...
த.வெ.க.வில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் வழங்கிய விஜய்...