Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (22.05.2024) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2024-05-22 08:25 GMT

செயற்கையாக ரசாயனங்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழம் மற்றும் 500 கிலோ வாழைப்பழம் பறிமுதல்.........

சென்னை கோடம்பாக்கத்தில் போதையில் மளிகைக்கடைகளை சூறையாடி மாமூல் கேட்டு மிரட்டிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது......

திருப்பூரில் எஸ்ஐ வேலை வாங்கித் தருவதாக மோசடி......

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்டதை நீக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ......

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஜாமின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை....

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை ஓய்வு பெற சொல்லும் அமித்ஷா, பிரதமர் மோடியை ஓய்வு பெறச் சொல்வாரா?

Tags:    

மேலும் செய்திகள்